இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்

1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ சுகிப்பேன்
பளிங்குக் கடல் மீதும் மாட்சி நிகர்நின்றும்
துாதரின் இன்ப கீதம் பூரிப்புண்டாக்கிடும்

இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன்

2. இயேசுவின் கைகள் காக்க, பாழ் லோகின் கவலை
சோதனை பாவக் கேடும் தாங்காது உள்ளத்தை
துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் நோவும் விரைவில் தீருமே – இயேசுவின்

3. இயேசு என் இன்பக் கோட்டை, எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன் நீரே நித்திய கன்மலை
காத்திருப்பேன் அமர்ந்து ராக்காலம் நீங்கிட
பேரின்ப கரை சேர மா ஜோதி தோன்றிட – இயேசுவின்



iyesuvin kaikal kakka marbinil saruven

1. iyesuvin kaikal kakka marbinil saruven
beranbin nizhal suzha sukibben
palingkuk katal mathum matchi neekar ninrum
thudharin inpa kadham buribbundakkidum

iyesuvin kaikal kakka marbinil saruven
beranbin nizhal suzha amarnththu sukibben

2. iyesuvin kaikal kakka, bazh lokin kavalai
sodhanai bavak kedum thangkathu ullaththai
thukkam kanneerum kanamal neengkume
vathaikkum thunpam novum viraivil dharume – iyesuvin

3. iyesu en inpak koddai, enakkay mandorai
sarnththenrum nirben neere niththiya kanmalai
kaththirubben amarnththu rakkalam neengkida
berinpa karai sera ma jothi thonrida – iyesuvin